அவுஸ்ரேலியாவிடம் இந்தியா தோல்வி

4 நாடுகள் விளையாடும் ஹாக்கி தொடரில் அவுஸ்ரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா 2-3 என தோல்வியடைந்தது. இந்தியா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியா ஆகிய நான்கு அணிகள் மோதும் ஹாக்கி தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நம்பர் ஒன் அணியான அவுஸ்ரேலியாவும், சமீபத்தில் ஆசிய சாம்பியன்ஷிப் தொடரை வென்ற இந்தியாவும் பலப்பரீட்சை நடத்தின. 21-வது நிமிடத்தில் இந்தியாவின் ரூபிந்தர் பால் சிங் முதல் கோலை பதிவு செய்தார். அதற்கு பதிலடியாக … Continue reading அவுஸ்ரேலியாவிடம் இந்தியா தோல்வி